මූලාශ්රයක්
ஆசியக் கிண்ண கால்பந்து தகுதிச் சுற்றில் இலங்கையை வீழ்த்திய தாய்லாந்து
2027ஆம் ஆண்டு சவுதி அரேபியாவில் நடைபெறவுள்ள AFC ஆசியக் கிண்ண கால்பந்து தொடருக்கு, தகுதி பெறும் நம்பிக்கையை தாய்லாந்து இலங்கை அணியை 4-0 என்கிற கோல்கள் கணக்கில் வீழ்த்தி வலுப்படுத்தியிருக்கின்றது.
