මූලාශ්රයක්
தெல்லிப்பழை வைத்தியசாலை நிர்வாகத்தை மேம்படுத்த விசேட குழு நியமனம்
தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின் நிர்வாக செயற்பாடுகள் குறித்து ஆராய்வதற்காக சுகாதார அமைச்சினால் விசேட குழுவொன்று நியமிக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு இன்று (27) விஜயம் மேற்கொண்ட அமைச்சர்