මූලාශ්රයක්
கீரி சம்பா மற்றும் குடிநீர் போத்தல்களை அதிக விலைக்கு விற்ற வர்த்தகர்களுக்கு இலட்சக்கணக்கில் அபராதம்!
நுகர்வோரை சுரண்டி அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்த பல வர்த்தக நிலையங்களுக்கு கெஸ்பேவ நீதவான் நீதிமன்றத்தினால் அண்மையில் (2025.12.16) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
