මූලාශ්රයක්
7 கோடி ரூபா பெறுமதியான தெண்டு இலைகள் பறிமுதல்
மல்வானை பிரதேசத்தில் அமைந்துள்ள நான்கு மாடி வீடொன்றில் இருந்து சுமார் 7 கோடி ரூபா பெறுமதியான, பீடி சுருட்டுவதற்குப் பயன்படுத்தப்படும் 9,100 கிலோ கிராம் தெண்டு இலைகளை மதுவரி திணைக்களத்தின் விசே
