මූලාශ්රයක්
நான்காவது நாளாக தொடரும் ஞானசார தேரருக்கான விடுதலை கோரும் பேரணி
''துறவறத்திற்கு நீதி, கலகொட அத்தே ஞானசார தேரருக்கு விடுதலை'' என்ற கருப்பொருளுடன் கண்டியில் தொடங்கிய பேரணி, இன்று காலை சுமார் 9.30 மணியளவில் வரக்கபொல நகரிலிருந்து புறப்பட்டு நிட்டம்புவ நகரத்தை நோக்கிச் சென்றது. கண்டியில் உள்ள ஸ்ரீ தலதா மாளிகைக்கு எதி
