මූලාශ්රයක්
ஜனாதிபதி மன்னிப்பு கேட்டாலே பிரித் நீரை அருந்துவோம் : கசப்பதேரரின் இறுமாப்பு
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தன்னிடம் வந்து, தன்னை வணங்கி, மகாசங்கத்தின் சக்தியை ஏற்றுக்கொண்டு, கலகொட அத்தே ஞானசார தேரரை விடுவிக்க நடவடிக்கை எடுப்பதாகக் கூறினால் மட்டுமே, தாம் பிரித் நீரை அருந்தி, தம் கைகளில் பிரித் பூணூல் கட்டுவதாக பாலங்கொட கசப்ப
