අන්තර්ගතයට යන්න
LakFeed
ENසිංதமி

පෙනුම

අකුරු ප්‍රමාණය

පැහැදිලිකම

LakFeed යෙදුම්

ප්‍රවෘත්ති
විදේශ විනිමය
රන් මිල
කාඩ්පත් දීමනා
මෙවලම්
කොටස්ඉක්මනින්
LakFeedබීටා
ප්‍රවෘත්ති
වෙළඳපොළ

විදේශ විනිමය

  • සෑම බැංකුවක්ම, අද
  • මුදල් වර්ගයකට හොඳම අනුපාතය
  • බැංකුව අනුව බලන්න
  • ගෙදර මුදල් එවීම

රන් මිල

  • අද මිල
  • 22 කැරට්
  • 24 කැරට්
  • බර අනුව මිල
  • මිල ඉතිහාසය
කොළඹ කොටස් වෙළඳපොළඉක්මනින්
කාඩ්පත් දීමනාමෙවලම්
ENසිංதமி

පෙනුම

අකුරු ප්‍රමාණය

පැහැදිලිකම

LakFeed යෙදුම්

ප්‍රවෘත්ති
විදේශ විනිමය
රන් මිල
කාඩ්පත් දීමනා
මෙවලම්
කොටස්ඉක්මනින්
මුල් පිටුවජනප්‍රියනවතමදේශීයදේශපාලනයඅන්තර්ජාතිකව්‍යාපාරක්‍රීඩාවිද්‍යාව හා තාක්ෂණයගොසිප්විනෝදාස්වාදයඅධ්‍යාපනය
Sources

News Sources (27 available)

Ada Derana Biz
Android වැඩකාරයෝ
Asian Mirror
BBC News සිංහල
Citizen News
Dasatha Lanka News
Gossip Lanka News
Hiru Gossip
Hiru News - Sinhala
IRI News
ITN News
Lanka C News
Lanka Truth
Neth News
News First - සිංහල
News.lk
NewsWire සිංහල
Sri Lanka Cricket
TechNews.LK
ThePapare Sinhala
අද දෙරණ
දිනමිණ
දිවයින
මව්බිම
ලංකාදීප
සියත නිව්ස්
සිළුමිණ
LakFeed

ශ්‍රී ලංකාව, සියල්ල එකතැන.

LakFeed සිංහල, දෙමළ සහ ඉංග්‍රීසි ප්‍රවෘත්ති අඩවි කියවලා, බැංකු විනිමය අනුපාත සහ රන් මිලත් එකම තැනකට ගේනවා.

LakFeed හි සියල්ල

ප්‍රවෘත්ති

  • ප්‍රවෘත්ති
  • නවතම
  • ජනප්‍රිය
  • දේශීය
  • දේශපාලනය
  • අන්තර්ජාතික
  • ව්‍යාපාර
  • ක්‍රීඩා
  • විද්‍යාව හා තාක්ෂණය
  • ගොසිප්
  • විනෝදාස්වාදය
  • සියලු මාතෘකා

විනිමය අනුපාත

  • විදේශ විනිමය
  • හොඳම අනුපාත
  • සියලු බැංකු
  • මුදල් එවීම
  • USD
  • EUR
  • GBP
  • INR
  • AUD
  • AED
  • සියලු මුදල් වර්ග

රන් සහ කොටස්

  • රන් මිල
  • 22K රන්
  • 24K රන්
  • බර අනුව රන්
  • රන් මිල ඉතිහාසය
  • රන් උකස
  • කොටස්ඉක්මනින්

කාඩ්පත් දීමනා

  • කාඩ්පත් දීමනා
  • Visa දීමනා
  • Mastercard දීමනා
  • Amex දීමනා
  • කල් ඉකුත් වූ දීමනා

මෙවලම්

  • මෙවලම්
  • මුදල් පරිවර්තකය
  • රන් උකස
  • EPF සහ ETF
  • ඉන්ධන පිරිවැය

මාධ්‍ය ආයතන

  • Ada Derana Biz
  • Android වැඩකාරයෝ
  • Asian Mirror
  • BBC News සිංහල
  • Citizen News
  • Dasatha Lanka News
  • Gossip Lanka News
  • Hiru Gossip
  • සියලු මාධ්‍ය ආයතන

LakFeed

  • උදව්
  • අප ගැන
  • සම්බන්ධ වන්න
  • දැන්වීම්
  • පෞද්ගලිකත්ව ප්‍රතිපත්තිය
  • සේවා නියම
  • DMCA
  • අඩවි සිතියම

© 2026 LakFeed. සියලුම අයිතිවාසිකම් ඇවිරිණි.

පුවත් වෙත ආපසු
මූලාශ්‍රයක්3 Jan 2026

போதைப்பொருள் ஒழிப்புக்கு கடற்படையின் பங்களிப்பு

நாட்டின் கடற்கரைப் பகுதிகள் மற்றும் கடல் வலயங்களை உள்ளடக்கி கடந்த ஆண்டில் கடற்படை மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கமைய 75,000 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் 376 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 25 ஆயிரத்து 206 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான ஆயிரத்து 50 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் 47 ஆயிரத்து 725 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான 2982 கிலோகிராம் ஐஸ் ஆகிய போதைப்பொருட்களுடன் 11 உள்ளூர் படகுகள் கைப்பற்றப்பட்டதுடன் 169 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது. 1297 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான 5768 கிலோகிராம் வெளிநாட்டு கஞ்சா மற்றும் 9 படகுகளுடன் 73 சந்தேக நபர்களும் இந்த சுற்றிவளைப்புகளின் போது கைது செய்யப்பட்டுள்ளனர். 19 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான பெறுமதி கொண்ட 257 கிலோகிராம் உள்ளூர் கஞ்சாவுடன் 11 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.168 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான 16 இலட்சத்து 83 ஆயிரத்து 722 போதை மாத்திரைகளுடன் 16 சந்தேக நபர்கள் மற்றும் 04 படகுகளுடனும் 100 மில்லியன் ரூபா பெறுமதியான 33 கிலோகிராம் ஹஷிஷ் போதைப்பொருளுடன் 7 சந்தேகநபர்களும் 42 மில்லியன் ரூபா பெறுமதியான 4 இலட்சத்து 20 ஆயிரத்து 385 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் 36 சந்தேகநபர்கள் 03 படகுகளுடனும் கடற்படை மேற்கொண்ட சுற்றிவளைப்புகளின் போது கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வர முயற்சிக்கப்பட்ட 470 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான 67 ஆயிரத்து 200 கிலோகிராம் பீடி இலைகளுடன் 64 சந்தேக நபர்களுடன் 64 படகுகளையும் கடற்படையினர் கைப்பற்றி மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக அனுப்பி வைத்துள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது. எதிர்கால சந்ததியினரை போதைப்பொருள் அச்சுறுத்தலில் இருந்து விடுவிப்பதற்காக செயல்படுத்தப்படும் 'முழு நாடும் ஒன்றாக' தேசிய நடவடிக்கைக்கு இலங்கை கடற்படை விசேட பங்களிப்பை வழங்கி வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கடல்சார் பங்குதாரர்கள் மற்றும் சட்ட அமுலாக்க நிறுவனங்களுடன் இணைந்து நாட்டின் கரையோரப் பகுதிகள் மற்றும் கடல் வலயத்தை உள்ளடக்கிய வகையில் போதைப்பொருள் சுற்றிவளைப்புகளை தீவிரப்படுத்தியுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

News First - தமிழ்•3 Jan 2026
News 1st විසිනි
සම්පූර්ණ ලිපිය කියවන්න

සාරාංශය

19 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான பெறுமதி கொண்ட 257 கிலோகிராம் உள்ளூர் கஞ்சாவுடன் 11 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.168 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான 16 இலட்சத்து 83 ஆயிரத்து 722 போதை மாத்திரைகளுடன் 16 சந்தேக நபர்கள் மற்றும் 04 படகுகளுடனும் 100 மில்லியன் ரூபா பெறுமதியான 33 கிலோகிராம் ஹஷிஷ் போதைப்பொருளுடன் 7 சந்தேகநபர்களும் 42 மில்லியன் ரூபா பெறுமதியான 4 இலட்சத்து 20 ஆயிரத்து 385…

News First - தமிழ் වෙතින් සාරාංශගත කර ඇත

මෙම පුවත කුමක් ගැනද

ස්ථාන
  • Sri Lanka
යතුරු පද
  • படகுகளுடனும்
  • போதைப்பொருள்
  • ரூபாவுக்கும்
  • ஒழிப்புக்கு
  • கடற்படையின்
  • கிலோகிராம்
  • பங்களிப்பு
  • பெறுமதியான
  • ஆயிரத்து

මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.

මෙම පුවත බෙදාගන්න

එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.