AI குறித்து சாம் ஆல்ட்மேன் எச்சரிக்கை – மனிதகுலத்திற்கு பேராபத்து ஏற்படலாம்!
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் வேகமான வளர்ச்சி குறித்து OpenAI நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சாம் ஆல்ட்மேன் (Sam Altman)
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் வேகமான வளர்ச்சி குறித்து OpenAI நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சாம் ஆல்ட்மேன் (Sam Altman)
AI நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சாம் ஆல்ட்மேன் (Sam Altman) முக்கிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். AI தொழில்நுட்பத்தால் மனிதகுலத்திற்கு இரண்டு பிரதான பேராபத்துகள் ஏற்படக்கூடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அதில் முதலாவது, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் எதிர்காலத்தில் மனிதர்களின் கட்டுப்பாட்டை மீறிச் செயல்படும் நிலை ஏற்படுவது என அவர் தெரிவித்துள்ளார்.
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.