මූලාශ්රයක්
‘Grand Legacy’ திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது ஜனசக்தி லைஃப்
தாத்தா, பாட்டி தங்கள் பேரப்பிள்ளைகளுக்கு வழங்கக்கூடிய மிகப் பெறுமதியான பரிசு காலத்தால் அழியாத நினைவாக இருப்பதைத் தாண்டி, அவர்களின் எதிர்காலத்தை வடிவமைக்கும் ஒரு முதலீடாக இருந்தால் எவ்வாறு இருக்கும்? இக் கேள்விக்கான பதிலாக, JXG (ஜனசக்தி குழுமம்) இன்