FACETS Sri Lanka 2027: ஒரு பிரகாசமான பாரம்பரியத்தின் 34வது பதிப்பு
இலங்கை இரத்தினக்கல் மற்றும் ஆபரண சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 34வது FACETS Sri Lanka கண்காட்சி, 2027 ஜனவரி 4 ஆம் திகதி முதல் 6 ஆம் திகதி வரை கொழும்பில் உள்ள உலகப் புகழ்பெற்ற Cinnamon Life at City of Dreamsஇல் நடைபெறவுள்ளது.