මූලාශ්රයක්
இலங்கை வங்கிகளில் அமெரிக்க டொலரின் விற்பனை இன்றைய நிலவரம்
கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில், இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகள் அனைத்திலும் இன்று (12) அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாயின் விற்பனை விகிதம் ரூ. 334 - 335 க்கு இடையில் நிலையாக உள்ளது. செலான் வங்கியின் தகவல்படி, அமெரிக்க டொலரின் வாங்
