செப். 22, 23 பாராளுமன்ற அலுவல்களில் மாற்றம்!
- 22ஆம் திருத்தம் குறித்த விவாதம் செப். 24, 25 செப்டெம்பர் 22 முதல் 25 வரை நடைபெறவுள்ள அடுத்த பாராளுமன்ற வாரத்தில், செப்டெம்பர் 22 மற்றும் 23 ஆகிய திகதிகளுக்கான பாராளுமன்ற அலுவல்களில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் திருமதி குஷானி