මූලාශ්රයක්
இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்டது சிங்களவர்களுக்கு வெற்றியே : ரவிகரன் எம்.பி பகிரங்கம்
1950களில் கல்லோயா குடியேற்றத் திட்டங்கள் தொடக்கம் 2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் வரையில் இந்த நாட்டில் தமிழ்மக்கள் பெரும்பான்மையின ஆட்சியாளர்களால் கொல்லப்பட்டுள்ளதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுட்டிக்காட்டினார். இலங்கையில்
