මූලාශ්රයක්
டீசலுக்குப் பதிலாக மண்ணெண்ணெய் பயன்படுத்திய 100 பேருந்துகள் சிக்கின
டீசலுக்குப் பதிலாக மண்ணெண்ணெயைப் பயன்படுத்திப் பயணிகள் போக்குவரத்தில் பேருந்துகள் ஈடுபடுத்தப்படுவதாகப் பொலிஸாருக்குப் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகப் போக்குவரத்து நிர்வாக