මූලාශ්රයක්
ஜனாதிபதி அனுரவின் வைரலாகும் முகநூல் பதிவு
"நமது ஆட்சிக் காலத்தில் நாம் அதிகாரத்திற்கு வரும்போது வாக்களித்த மக்களை விட அதிகமானோர் எங்களை நம்பத் தொடங்குவார்கள் என்று நான் ஆரம்பத்திலேயே சொன்னேன். அந்த நம்பிக்கையை உண்மையான நேர்மையின் மூலமாகத்தான் வென்றெடுக்க முடியும் என ஜனாதிபதி அனுரகுமார திஸநாய
