මූලාශ්රයක්
பாராளுமன்றத்தில் நாளை நவராத்திரி விழா
பாராளுமன்றத்தில், நாளை (20) நவராத்திரி விழா நடைபெறவுள்ளது. மதங்களுக்கிடையிலான சகவாழ்வை அடையாளப்படுத்தும் வகையில் நடத்தப்படவுள்ள இந்த நவராத்திரி விழாவில் பிரதமர் ஹரினி அமரசூரிய, சபாநாயகர் , அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பின