பஸ் லலித்தை தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி
டுபாயில் கைது செய்யப்பட்ட திட்டமிட்ட குற்றக் கும்பல் உறுப்பினரும் போதைப்பொருள் கடத்தல்காரருமான லலித் கன்னங்கர என்ற 'பஸ் லலித்' என்பவரை 72 மணி நேரம் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
