මූලාශ්රයක්
பண்டாரவளையில் ஐஸ் போதைப்பொருள் விற்பனை செய்தவர் கைது!
பண்டாரவளைப் பகுதியில் ஐஸ் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த நபர் ஒருவரை பண்டாரவளை வலய குற்றப் விசாரணைப் பணியகத்தினர் கைது செய்துள்ளனர்.
பண்டாரவளைப் பகுதியில் ஐஸ் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த நபர் ஒருவரை பண்டாரவளை வலய குற்றப் விசாரணைப் பணியகத்தினர் கைது செய்துள்ளனர்.
கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே இந்தச் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். மடுல்சீமைப் பகுதியைச் சேர்ந்த இந்தச் சந்தேகநபர், கொழும்பில் இருந்து ஐஸ் போதைப்பொருளைக் கொண்டு வந்து பண்டாரவளை நகரில் விற்பனை செய்துவந்துள்ளார் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.