මූලාශ්රයක්
ஏலத்தில் ரூ.30 கோடியுடன் களமிறங்கும் சி.எஸ்.கே : தக்கவைக்கும், வெளியேறும் வீரர்கள் விவரம்
19 ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் ஏலம் அடுத்த மாதம் (டிசம்பர்) 15 அல்லது 16 ஆம் திகதிகளில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளத
19 ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் ஏலம் அடுத்த மாதம் (டிசம்பர்) 15 அல்லது 16 ஆம் திகதிகளில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளத
அந்த வகையில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியில் தக்கவைக்கப்படும் வீரர்கள், கழற்றிவிடப்பட்டும் வீரர்கள் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. வெளிநாட்டு வீரர்களில் பிரேவிஸ், நாதன் எல்லீஸ், பத்திரன ஆகியோர் தக்க வைக்கப்படுவதாகத் தகவல் வெளியாகி உள்ளது. ட்ரேட் முறையில் ஜடேஜா, சாம் கரன் வெளியேறுவதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.