ஒரு வழியாக தணிக்கை சான்றிதழ் பெற்றது 'ஜனநாயகன்'!
எச். வினோத் இயக்கத்தில், தமிழக முதல்வர் நடிகர் விஜயின் கடைசிப் படமாக உருவாகியுள்ள "ஜனநாயகன்" திரைப்படத்திற்குப் பல்வேறு இழுபறிகளுக்குப்
எச். வினோத் இயக்கத்தில், தமிழக முதல்வர் நடிகர் விஜயின் கடைசிப் படமாக உருவாகியுள்ள "ஜனநாயகன்" திரைப்படத்திற்குப் பல்வேறு இழுபறிகளுக்குப்
வினோத் இயக்கத்தில், தமிழக முதல்வர் நடிகர் விஜயின் கடைசிப் படமாக உருவாகியுள்ள "ஜனநாயகன்" திரைப்படத்திற்குப் பல்வேறு இழுபறிகளுக்குப் பின் இன்று (9) தணிக்கைச் சபை "ஏ" (A) சான்றிதழ் வழங்கியுள்ளது. பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ உள்ளிட்ட பலர் நடித்துள்ள இத்திரைப்படம், கடந்த ஜனவரி 9ஆம் திகதியே வெளியாகவிருந்த நிலையில், சென்சார் சான்றிதழ் தாமதம் மற்றும் நீதிமன்ற வழக்குகள் காரணமாகத் தள்ளிப்போனது.
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.