මූලාශ්රයක්
சுகீஸ்வர பண்டார மீண்டும் விளக்கமறியலில்!
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தனிப்பட்ட செயலாளராகப் பணியாற்றிய சுகீஸ்வர பண்டாரவை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் பசான் அமரசேன இன்று (07) உத்தரவிட்டுள்ளார். ஜனாதிபதி செலவினத் தலைப்பின்கீழ் இரு பதவிகளுக்காக இரட்டைச் சம்பளத்த
