ரத்னம் அணியை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவுசெய்த நியூவ் யங்ஸ்
சுப்பர் லீக்கில் நேற்று செவ்வாய்க்கிழமை (02) நடைபெற்ற போட்டியில் ரத்னம் அணியை 3-2 என்ற கோல்கள் கணக்கில் வீழ்த்திய நியூவ் யங்ஸ் அணியினர் தங்களுடைய முதல் வெற்றியை பதிவுசெய்தனர்.
சுப்பர் லீக்கில் நேற்று செவ்வாய்க்கிழமை (02) நடைபெற்ற போட்டியில் ரத்னம் அணியை 3-2 என்ற கோல்கள் கணக்கில் வீழ்த்திய நியூவ் யங்ஸ் அணியினர் தங்களுடைய முதல் வெற்றியை பதிவுசெய்தனர்.
புள்ளிப்பட்டியலில் முறையே 9ஆம் மற்றும் 10ஆம் இடங்களுக்கு பின்தள்ளப்பட்டிருந்த நியூவ் யங்ஸ் மற்றும் ரத்னம் அணிகள் தங்களுடைய முதல் வெற்றியை நோக்கி களமிறங்கியிருந்தன. சி தொடர்ந்து 14ஆவது நிமிடத்தில் ரத்னம் அணியின் வீரர் மொஹமட் சரீக் பெனால்டி கட்டத்துக்கு வெளியிலிருந்து மேல் நோக்கி உதைந்த பந்தினை நியூவ் யங்ஸ் அணியின் கோல் கீப்பர் தவறவிட்டார்.
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.
මාධ්ය ආයතන 2ක් මෙම පුවත වාර්තා කර ඇත
සම්පූර්ණ වාර්තා