මූලාශ්රයක්
கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவில் இரண்டு வீதிகள் மக்கள் பாவனைக்கு கையளிப்பு
வாழைச்சேனை கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட இரண்டு முக்கிய வீதிகள் கடந்த (21) உத்தியோகபூர்வமாக மக்கள் பாவனைக்காக திறக்கப்பட்டன.
வாழைச்சேனை கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட இரண்டு முக்கிய வீதிகள் கடந்த (21) உத்தியோகபூர்வமாக மக்கள் பாவனைக்காக திறக்கப்பட்டன.
நீண்ட காலமாக அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக இருந்து வந்த வாழைச்சேனை 05ஆம் வட்டாரம், 206D கிராம சேவகர் பிரிவில் அமைக்கப்பட்ட சேகு இப்றாகீம் வீதி, 131 மீற்றர் நீளத்தில் 6 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.