මූලාශ්රයක්
வருடாந்தம் 50 இலட்சம் சுற்றுலாப் பயணிகளை உள்ளீர்க்க இலக்கு
இலங்கைக்கு ஆண்டுதோறும் 40 முதல் 50 இலட்சம் வரையான சுற்றுலாப் பயணிகளை வரவழைப்பதே அரசாங்கத்தின் கொள்கை என சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் பேராசிரியர் ருவன் ரணசிங்க தெரிவித்துள்ளார். சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதை விட அவர்கள் இலங்கையில் செல