අන්තර්ගතයට යන්න
LakFeed
ENසිංதமி

පෙනුම

අකුරු ප්‍රමාණය

පැහැදිලිකම

LakFeed යෙදුම්

ප්‍රවෘත්ති
විදේශ විනිමය
රන් මිල
කාඩ්පත් දීමනා
මෙවලම්
කොටස්ඉක්මනින්
LakFeedබීටා
ප්‍රවෘත්ති
වෙළඳපොළ

විදේශ විනිමය

  • සෑම බැංකුවක්ම, අද
  • මුදල් වර්ගයකට හොඳම අනුපාතය
  • බැංකුව අනුව බලන්න
  • ගෙදර මුදල් එවීම

රන් මිල

  • අද මිල
  • 22 කැරට්
  • 24 කැරට්
  • බර අනුව මිල
  • මිල ඉතිහාසය
කොළඹ කොටස් වෙළඳපොළඉක්මනින්
කාඩ්පත් දීමනාමෙවලම්
ENසිංதமி

පෙනුම

අකුරු ප්‍රමාණය

පැහැදිලිකම

LakFeed යෙදුම්

ප්‍රවෘත්ති
විදේශ විනිමය
රන් මිල
කාඩ්පත් දීමනා
මෙවලම්
කොටස්ඉක්මනින්
මුල් පිටුවජනප්‍රියනවතමදේශීයදේශපාලනයඅන්තර්ජාතිකව්‍යාපාරක්‍රීඩාවිද්‍යාව හා තාක්ෂණයගොසිප්විනෝදාස්වාදයඅධ්‍යාපනය
Sources

News Sources (27 available)

Ada Derana Biz
Android වැඩකාරයෝ
Asian Mirror
BBC News සිංහල
Citizen News
Dasatha Lanka News
Gossip Lanka News
Hiru Gossip
Hiru News - Sinhala
IRI News
ITN News
Lanka C News
Lanka Truth
Neth News
News First - සිංහල
News.lk
NewsWire සිංහල
Sri Lanka Cricket
TechNews.LK
ThePapare Sinhala
අද දෙරණ
දිනමිණ
දිවයින
මව්බිම
ලංකාදීප
සියත නිව්ස්
සිළුමිණ
LakFeed

ශ්‍රී ලංකාව, සියල්ල එකතැන.

LakFeed සිංහල, දෙමළ සහ ඉංග්‍රීසි ප්‍රවෘත්ති අඩවි කියවලා, බැංකු විනිමය අනුපාත සහ රන් මිලත් එකම තැනකට ගේනවා.

LakFeed හි සියල්ල

ප්‍රවෘත්ති

  • ප්‍රවෘත්ති
  • නවතම
  • ජනප්‍රිය
  • දේශීය
  • දේශපාලනය
  • අන්තර්ජාතික
  • ව්‍යාපාර
  • ක්‍රීඩා
  • විද්‍යාව හා තාක්ෂණය
  • ගොසිප්
  • විනෝදාස්වාදය
  • සියලු මාතෘකා

විනිමය අනුපාත

  • විදේශ විනිමය
  • හොඳම අනුපාත
  • සියලු බැංකු
  • මුදල් එවීම
  • USD
  • EUR
  • GBP
  • INR
  • AUD
  • AED
  • සියලු මුදල් වර්ග

රන් සහ කොටස්

  • රන් මිල
  • 22K රන්
  • 24K රන්
  • බර අනුව රන්
  • රන් මිල ඉතිහාසය
  • රන් උකස
  • කොටස්ඉක්මනින්

කාඩ්පත් දීමනා

  • කාඩ්පත් දීමනා
  • Visa දීමනා
  • Mastercard දීමනා
  • Amex දීමනා
  • කල් ඉකුත් වූ දීමනා

මෙවලම්

  • මෙවලම්
  • මුදල් පරිවර්තකය
  • රන් උකස
  • EPF සහ ETF
  • ඉන්ධන පිරිවැය

මාධ්‍ය ආයතන

  • Ada Derana Biz
  • Android වැඩකාරයෝ
  • Asian Mirror
  • BBC News සිංහල
  • Citizen News
  • Dasatha Lanka News
  • Gossip Lanka News
  • Hiru Gossip
  • සියලු මාධ්‍ය ආයතන

LakFeed

  • උදව්
  • අප ගැන
  • සම්බන්ධ වන්න
  • දැන්වීම්
  • පෞද්ගලිකත්ව ප්‍රතිපත්තිය
  • සේවා නියම
  • DMCA
  • අඩවි සිතියම

© 2026 LakFeed. සියලුම අයිතිවාසිකම් ඇවිරිණි.

පුවත් වෙත ආපසු
මූලාශ්‍රයක්2 Dec 2025

சக்தி - சிரச நிவாரண யாத்திரை இன்றும் முன்னெடுப்பு

சக்தி - சிரச நிவாரண யாத்திரைக்காக சேகரிக்கப்பட்ட உலருணவுப் பொருட்களை பாதிக்கப்பட்ட மக்களுக்கு கையளிக்கும் மனிதநேயக் கைங்கரியம் தொடர்ச்சியாக இன்றும்(02) முன்னெடுக்கப்படுகின்றது.பேரழிவு ஏற்பட்ட 24 மணி நேரத்திற்குள் பல்வேறு பகுதிகளிலும் உள்ள பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் கையளிக்கப்படுகின்றன.நிர்க்கதியான மக்களுக்கு கடல், தரை, வான் மார்க்கமாக நிவாரணப் பொருட்கள் தொடர்ச்சியாக கையளிக்கப்பட்டு வருகின்றன.கொழும்பு பிரேபுரூக் பிளேஸிலுள்ள சக்தி - சிரச தலைமையகத்திலிருந்து நேற்று(01) பயணத்தை ஆரம்பித்த சக்தி - சிரச நிவாரண யாத்திரை குழாத்தினர் ஆராச்சிகட்டுவ பகுதியை இன்று(02) காலை சென்றடைந்தனர்.சக்தி - சிரச நிவாரண யாத்திரையின் உலருணவு பொதிகள் மடு கிராமத்திலிருந்து இடம்பெயர்ந்த 275 குடும்பங்களுக்கு இன்று வழங்கப்பட்டன.இதேவேளை, மடவல கிராமத்தில் இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கும் உலருணவுப் பொதிகள் நேற்றிரவு விநியோகிக்கப்பட்டன.சக்தி - சிரச நிவாரண யாத்திரை குழாத்தினர் களனியின் சப்புகஸ்கந்த மானெல்வத்த பகுதியில் வெள்ளத்தால் இடம்பெயர்ந்த மக்களுக்கு உலருணவு பொதிகளை நேற்று வழங்கினர்.திகன்வெவ, குமரகட்டுவ, பங்கதெனிய, அரக்கட்டுவ போன்ற பகுதிகளில் உள்ள மக்களுக்கு உலருணவுப் பொதிகள் வழங்கப்பட்டன.சுமார் 750 குடும்பங்களுக்கு குறித்த உலருணவு பொதிகள் வழங்கப்பட்டன.மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட வாகனேரி பகுதியில் சக்தி - சிரச நிவாரண யாத்திரை குழாத்தினர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை பகிர்ந்தளித்து வருகின்றனர்.நுவரெலியா யூனிக் வியூ கிராமம், ரேஸ் கோஸ் குடியிருப்பு பகுதிக்கு சென்றுள்ள எமது மற்றொரு குழாத்தினர் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப்பொருட்களை இன்று பகிர்ந்தளிக்கின்றனர்.இதனிடையே, வௌ்ளவத்தை தமிழ் சங்கத்தில் சேகரிக்கப்பட்ட நிவாரணப்பொருட்களையும் சக்தி - சிரச நிவாரண யாத்திரை குழாத்தினர் இன்று பொறுப்பேற்றனர்.கொழும்பு 02 பிரேபுரூக் பிளேஸிலுள்ள சக்தி - சிரச தலைமையகம், தெபானாம கலையகம், கொட்டாஞ்சேனை ஸ்ரீ சத்ய சாயி சீரடி மத்திய நிலையம் மற்றும் கண்டி சிட்டி சென்டரின் முதலாம் மாடியில் தொடர்ந்தும் நீங்கள் நிவாரணப் பொருட்களை கையளிக்க முடியும்.மற்றுமொரு நிவாரணப்பொருள் சேகரிப்பு மையம் காலி கஹந்துவத்த பகுதியில் நேற்று திறந்து வைக்கப்பட்டது.இது குறித்த தகவல்களை 076 552 5000 எனும் இலக்கத்திற்கு அழைத்து பெற்றுக் கொள்ள முடியும்.அரிசி, பருப்பு, நூடில்ஸ், பிஸ்கட், சோயாமீட், டின்மீன், குடிநீர் போத்தல்கள் உள்ளிட்ட அத்தியாவசிய சுகாதாரப் பொருட்களையும் உங்களால் கையளிக்க முடியும்.

News First - தமிழ்•2 Dec 2025
News 1st විසිනි
සම්පූර්ණ ලිපිය කියවන්න

සාරාංශය

கொழும்பு பிரேபுரூக் பிளேஸிலுள்ள சக்தி - சிரச தலைமையகத்திலிருந்து நேற்று(01) பயணத்தை ஆரம்பித்த சக்தி - சிரச நிவாரண யாத்திரை குழாத்தினர் ஆராச்சிகட்டுவ பகுதியை இன்று(02) காலை சென்றடைந்தனர். இதேவேளை, மடவல கிராமத்தில் இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கும் உலருணவுப் பொதிகள் நேற்றிரவு விநியோகிக்கப்பட்டன. திகன்வெவ, குமரகட்டுவ, பங்கதெனிய, அரக்கட்டுவ போன்ற பகுதிகளில் உள்ள மக்களுக்கு உலருணவுப் பொதிகள் வழங்கப்பட்டன.

News First - தமிழ் වෙතින් සාරාංශගත කර ඇත

මෙම පුවත කුමක් ගැනද

ආයතන
  • சக்தி - சிரச நிவாரண யாத்திரை குழாத்தினர்
  • வௌ்ளவத்தை தமிழ் சங்கத்தில்
  • சக்தி - சிரச தலைமையகம்
ස්ථාන
  • கிரான் பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட
  • சப்புகஸ்கந்த மானெல்வத்த
  • கண்டி சிட்டி சென்டரின்
  • பிரேபுரூக் பிளேஸிலுள்ள
  • ரேஸ் கோஸ் குடியிருப்பு
  • மடு கிராமத்திலிருந்து
  • யூனிக் வியூ கிராமம்
  • மடவல கிராமத்தில்
යතුරු පද
  • முன்னெடுப்பு
  • உலருணவுப்
  • இன்றும்
  • பொதிகள்

මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.

මෙම පුවත බෙදාගන්න

එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.