මූලාශ්රයක්
கண்டி - குருணாகல் வீதியில் கோர விபத்து; இளைஞன் உயிரிழப்பு
கண்டி - குருணாகல் வீதியின் உடகொட்டமுல்ல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் வெரெல்லகம பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞர் எனத் தெரியவந்துள்ளது.