இலங்கையில் (sri Lanka) கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.
இதனடிப்படையில், இன்றைய (01-09-2026) நிலவரத்தின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 1,362,809 ரூபாவாக காணப்படுகின்றது.
அத்தோடு, 24 கரட் தங்க க
அத்தோடு, 24 கரட் தங்க கிராம் (24 karat gold 1 grams) 48,080 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதேபோல 22 கரட் தங்க கிராம் (22 karat gold 1 grams) 44,080 ரூபாவாக பதிவாகியுள்ளது. 22 கரட் தங்கப் பவுண் (22 karat gold 8 grams) 352,600 ரூபாவாக பதிவாகியுள்ளது.
IBC Tamil වෙතින් සාරාංශගත කර ඇත
යතුරු පද- தங்க2
- விலை2
- வாங்கவுள்ளோருக்கு
- காணப்படுகின்றது
- வாங்குவோருக்கு
- குறைந்தது
- மகிழ்ச்சி
- குறைந்து
- மீண்டும்
- வெளியான
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
මෙම පුවත බෙදාගන්න
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.
මාධ්ය ආයතන 2ක් මෙම පුවත වාර්තා කර ඇත
සම්පූර්ණ වාර්තා