මූලාශ්රයක්
நூல் வெளியீட்டு நிகழ்வு!
2,000 வருடங்களுக்கு முற்பட்ட வரலாற்றினைக்கொண்ட அம்பாறை மாவட்டத்தின் வீரமுனை கிராமத்தின் வரலாறு ஆய்வு செய்யப்பட்டு எழுதப்பட்ட “பண்டைய வரலாற்றில் வீரமுனையும் சிந்தாயாத்திரைப்பிள்ளையார் திருத்தலமும்”என்னும் நூல் வெளியிட்டு வைக்கப்பட்டது.
