මූලාශ්රයක්
யுகரிஷியின் ஆன்மிக சிந்தனைகள்
சின்னதாய் ஒரு பூஜை மட்டும் செய்து விட்டு. பெருமளவு சுகபோகங்களும் கிடைக்க வேண்டும். முக்தியும் கிடைக்க வேண்டும் என்று நம்மில் பலரும் கருதுகிறோம். இரண்டில் ஒன்று மட்டுமே கிடைக்கும். ஒன்றை பெற மற்றொன்றை இழக்க வேண்டும். சுகபோகமான வாழ்க்கை, முக்திக்கான வா