මූලාශ්රයක්
யாழில் உள்ளக விளையாட்டரங்கு அமைப்பு : ஆளும்கட்சிக்குள் ஏற்பட்டுள்ள குழப்பம் அம்பலம்
யாழ்ப்பாணம் பழைய பூங்காவில் உள்ளக விளையாட்டரங்கை அமைக்கின்ற விவகாரத்தில் ஆளும்கட்சிக்குள் பெரும் குழப்பம் ஏற்பட்டிருக்கின்றமை இன்றைக்கு அம்பலமாகியுள்ளது. யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் யாழ் மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று(14) நடை
