வங்காள விரிகுடாவில் காற்றழுத்தம் - கடற்றொழிலாளர்களுக்கு எச்சரிக்கை
இன்று பிற்பகல் வேளையில் நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், சபரகமுவ, மத்த
இன்று பிற்பகல் வேளையில் நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், சபரகமுவ, மத்த
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், மேல், வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும், திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது 40-50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் அத்தோடு, வங்காள விரிகுடா கடற்பகுதியின் தென்கிழக்கில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி வருவதாகவும், அடுத்த 24 மணிநேரத்திற்குள் அது மேலும் வலுப்பெற்று மேற்கு, வடமேற்கு திசையில் நகரும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.