මූලාශ්රයක්
மற்றுமொரு அருங்காட்சியகத்திலிருந்து தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்கள் திருட்டு
வடகிழக்கு பிரான்சில் உள்ள மற்றுமொரு அருங்காட்சியகத்திலிருந்து 90,000 யூரோக்கள் (30 மில்லியன் ரூபாய்) மதிப்புள்ள சுமார் 2,000 தங்கம் மற்ற
வடகிழக்கு பிரான்சில் உள்ள மற்றுமொரு அருங்காட்சியகத்திலிருந்து 90,000 யூரோக்கள் (30 மில்லியன் ரூபாய்) மதிப்புள்ள சுமார் 2,000 தங்கம் மற்ற
பாரீஸில் (Paris)உள்ள உலகப் புகழ்பெற்ற லூவ்ரே அருங்காட்சியகத்திலிருந்து மதிப்புமிக்க நகைகள் திருடப்பட்டதைத் தொடர்ந்து இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. திருடப்பட்ட நாணயங்கள் 1790 மற்றும் 1840க்கு இடைப்பட்ட காலத்திலுள்ளவை ஆகும். இந்த சம்பவம் குறித்து அந்நாட்டு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.