මූලාශ්රයක්
ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலை மாணவர்களுக்கு போதைப்பொருள் வழங்கிய குற்றச்சாட்டில் இருவர் கைது
பல்கலைக்கழகம் ஒன்றில் கல்வி பயிலும் மாணவர்களுக்குப் போதைப்பொருள் வழங்கிய குற்றச்சாட்டில் இருவரை நுகேகொடை வலய குற்றத்தடுப்பு பிரிவு கைது
பல்கலைக்கழகம் ஒன்றில் கல்வி பயிலும் மாணவர்களுக்குப் போதைப்பொருள் வழங்கிய குற்றச்சாட்டில் இருவரை நுகேகொடை வலய குற்றத்தடுப்பு பிரிவு கைது
ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் ஒருசில மாணவர்களுக்கும், போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்களுக்கும் அந்த இருநபர்களும் ஹெரோயின் போதைப்பொருளை வழங்க வந்துள்ளனர். அந்த நபரிடம் நடத்தப்பட்ட விசாரணையில்,பல்கலைக்கழகத்திற்கு அருகில் உள்ள வீதியில் காத்திருந்த மற்றுமொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.