මූලාශ්රයක්
நாகர் கோவில் பூர்வீக நாகதம்பிரான் ஆலய அலங்கார பெரும் திருவிழா ஆரம்பம்
வரலாற்று சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பூர்வீக நாகதம்பிரான் ஆலய வருடாந்த அலங்கார பெரும் திருவிழா இன்று (21)சிறப்பாக ஆரம்பமாகியது. இன்றிலிருந்து 11 தினங்கள் இடம்பெறவுள்ள அலங்கார பெரும் திருவிழாவில் 5ம் நாளான 25/09/2026 வெள்ள
