මූලාශ්ර 3ක්ජනප්රිය
குடா கங்கை தாழ்நிலப் பகுதிகளுக்கு வெள்ள எச்சரிக்கை!
குடா கங்கை மற்றும் மகுர கங்கையைச் சூழவுள்ள பகுதிகளில் சிறிய அளவிலான வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் குறித்து எச்சரிக்கை விடுக்க நீர்ப்பாசன திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. களு கங்கையின் குடா கங்கை உப-நதிப் படுகையின் மேல்
