මූලාශ්රයක්
T20 உலக கிண்ணம் இந்தியா வசமானது
நியூஸிலாந்திற்கு எதிரான போட்டியில் 96 ஓட்டங்களால் வெற்றி பெற்ற இந்தியா 03ஆவது தடவையாகவும் T20 உலக கிண்ணத்தை தனதாக்கியது..அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா 20 ஓவர்களில் 05 விக்கெட் இழப்பிற்கு 255 ஓட்டங்களை குவித்தது.பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து சகல விக்கெட்களையும் இழந்து 19 ஓவர்களில் 159 ஓட்டங்களை பெற்றது.
-554465.jpg)