මූලාශ්රයක්
புலமைப்பரிசில் பரீட்சை மீள் மதிப்பீட்டு முடிவுகள் இன்று வெளியீடு
புலமைப்பரிசில் பரீட்சையின் மீள் மதிப்பீட்டு முடிவுகளை வெளியிடுவதற்கு இலங்கைப் பரீட்சைகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த பரிட்சைகள் இன்று (17.10.2026) வெளியாகும் என தெரிவிக்கபட்டுள்ளது. இதன்படி, பரீட்சார்த்திகள் தமது பரீட்சை இலக்கத்தை உள்ள
