මූලාශ්රයක්
பெக்கோ சமனின் பல மில்லியன் சொத்துக்கள் முடக்கம்
இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்ட திட்டமிடப்பட்ட குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரரான பெக்கோ சமன் என்ற நிர்மல பிரசங்க என்பவருக்குச் சொந்தமானதாக கூறப்படும் 40 மில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துக்கள் மற்றும் வங்கிப் கணக்குகளை
