கொலையில் முடிந்த சகோதரர்களுக்கு இடையேயான தகராறு
தங்காலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஹகொட பகுதியில் நபர் ஒருவர் தடியால் அடித்து படுகொலை செய்யப்பட்டுள்ளார். தாக்குதலில் படுகாயமடைந்த நபர் தங்காலை வைத்தியசாலையில்
தங்காலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஹகொட பகுதியில் நபர் ஒருவர் தடியால் அடித்து படுகொலை செய்யப்பட்டுள்ளார். தாக்குதலில் படுகாயமடைந்த நபர் தங்காலை வைத்தியசாலையில்
தங்காலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஹகொட பகுதியில் நபர் ஒருவர் தடியால் அடித்து படுகொலை செய்யப்பட்டுள்ளார். உயிரிழந்த நபருக்கும் அவரது சகோதரருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு முற்றியதே இத்தாக்குதலுக்குக் காரணம் என இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 28 வயதுடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், தங்காலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.
මාධ්ය ආයතන 2ක් මෙම පුවත වාර්තා කර ඇත
සම්පූර්ණ වාර්තා