මූලාශ්රයක්
துன்பத்தில் குரங்குகள்! - உடனடி நடவடிக்கை தேவை என வலியுறுத்தல்
மத்திய மாகாணத்தின் தும்பனை பிரதேசத்தில், கூண்டுகளில் அடைக்கப்பட்டு, பட்டினி போடப்பட்டு, சூரிய ஒளி மற்றும் அதிக மழைக்கு ஆளாக்கப்பட்டுள்ள
மத்திய மாகாணத்தின் தும்பனை பிரதேசத்தில், கூண்டுகளில் அடைக்கப்பட்டு, பட்டினி போடப்பட்டு, சூரிய ஒளி மற்றும் அதிக மழைக்கு ஆளாக்கப்பட்டுள்ள
சமூக ஊடகங்களில் பரவி வரும் ஒரு காணொளியை சுட்டிக்காட்டி, இலங்கை விலங்குகள் நலன்புரி கூட்டணி (Animal Welfare Coalition of Sri Lanka) கருத்து தெரிவித்துள்ளது. இந்த மனிதாபிமானமற்ற செயலை உடனடியாக நிறுத்தக் கோரி, மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் சரத் அபேகோனுக்கு அந்த அமைப்பு கடிதம் அனுப்பியுள்ளது.
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.