මූලාශ්රයක්
மட்டக்களப்பில் அரச சீருடையுடன் மது அருந்திய வனப்பரிபாலன சபை அதிகாரிகள்
அரச திணைக்களங்களுக்கு விடுமுறை தினமான கடந்த ஞாயிற்றுக்கிழமை வன பரிபாலன சபைக்குச் சொந்தமான டபிள் கேப் வாகனத்தை இரு அரச உத்தியோகத்தர்கள் தனிப்பட்ட தேவைக்காக பயன்படுத்தியதுடன், மதுபோதையில் வாகனத்தை செலுத்தியதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. குறி
