புலமைப்பரிசில் பெறுபேறுகள்: பிள்ளைகளைத் துன்புறுத்தினால் தண்டனை
புலமைப்பரிசில் பெறுபேறுகள்: பிள்ளைகளைத் துன்புறுத்தினால் தண்டனை

புலமைப்பரிசில் பெறுபேறுகள்: பிள்ளைகளைத் துன்புறுத்தினால் தண்டனை

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் பிள்ளைகளைத் துன்புறுத்தலுக்கு உட்படுத்தினால் கடுமையான தண்டனை வழங்கப்படும் என பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு அறிக்கையொன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. அத்துடன், பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் பிள்ளைகள் அசௌகரியத்திற்குள்ளாகும் வகையில் ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் பரப்புரைகளை மேற்கொள்வதையும் தவிர்க்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.
මාධ්ය ආයතන 5ක් මෙම පුවත වාර්තා කර ඇත