அனோஜனை மீண்டும் இலங்கைக்கு அழைத்து வருவதற்கான நகர்வு : அரச தரப்பின் அறிவிப்பு
அனோஜனை மீண்டும் நாட்டுக்கு கொண்டுவருவதற்கான அனைத்து சட்ட ரீதியான முன்னேற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக வெளிநாட்டலுவல்கள் பிரதி அமைச்சரும் திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான அருண் ஹேமச்சந்திரா தெரிவித்துள்ளார். திருகோணமலை பட்
