මූලාශ්රයක්
சர்வதேச அளவில் இலங்கையின் கடவுச்சீட்டு 169ஆவது இடத்தைப் பிடித்துள்ளது
உலகளவில் கடவுச்சீட்டுகளின் பலம் மற்றும் விசா அணுகலைத் துல்லியமாக மதிப்பிடும் 'பாஸ்போர்ட் ரிப்போர்ட்ஸ்' (Passport Reports) தளம் வெளியிட்ட
உலகளவில் கடவுச்சீட்டுகளின் பலம் மற்றும் விசா அணுகலைத் துல்லியமாக மதிப்பிடும் 'பாஸ்போர்ட் ரிப்போர்ட்ஸ்' (Passport Reports) தளம் வெளியிட்ட
இருப்பினும், 145 நாடுகளுக்குப் பயணம் செய்வதற்கு முன்பாக விசா பெற வேண்டியது கட்டாயமாகும். இந்த பட்டியலில், ஐக்கிய அரபு இராச்சியம் உலகளவில் முதலிடத்தைப் பிடித்து மிகச் சிறந்த கடவுச்சீட்டாக உருவெடுத்துள்ளது. மியான்மார் (168), நேபாளம் (171), எத்தியோப்பியா (173), லிபியா (175) ஆகிய நாடுகள் இலங்கைக்கு நெருக்கமான தரவரிசையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.