මූලාශ්රයක්
சிறைச்சாலைக்குள்ளேயே பாதாள இராஜியத்தை வடிவமைத்த ஷிரான் பாசிக்
போதைப்பொருள் கடத்தல் காரராகக் கருதப்படும் ஷிரான் பாசிகின் விவகாரம் ஒரு விசாரணை வலையத்துக்குள் முடியாமல் பல மோசடிகளுடன் தொடர்புடைய சங்கிலிகளை காவல்துறையினர் கண்டறியும் பின்னணியில் சிறைச்சாலை மோதல்கள் குறித்த விவகாரத்தில் கவனம் பெற்றுள்ளன. போதைப்பொருள
