මූලාශ්රයක්
திருகோணமலை மாவட்டத்தில் திட்டம் முன்னெடுப்பு
திருகோணமலை மாவட்டத்தில் 'கிளீன் ஸ்ரீலங்கா' தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் பிரதான 'அத்தம' தூய்மைப்படு த்தும் வேலைத்திட்டத்தின் இரண்டாம் கட்டம் கரையோரத் தூய்மைப்படுத்தல் நிகழ்வுகள் (19) முன்னெடுக்கப் பட்டன. திருகோணமலை மாவட்ட பார