நீர்கொழும்பு சிறை மோதல் : பூஸா சிறைக்கு மாற்றப்பட்ட கைதி உயிரிழப்பு!
நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தை அடுத்து பூஸா சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட கைதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.திடீர் உடல்நலக்
நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தை அடுத்து பூஸா சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட கைதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.திடீர் உடல்நலக்
திடீர் உடல்நலக்குறைவு காரணமாகக் குறித்த கைதி காலி கராப்பிட்டிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் ஏ. மேலும், காயமடைந்த நூற்றுக்கும் அதிகமானோரில் 20 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், மோதல் தொடர்பான விசாரணைகளில் பாதுகாப்பு பிரிவினர் பல முக்கிய தகவல்களைக் கண்டறிந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.