'ஜனநாயகன்' திரைப்படத்திற்கு விடிவுகாலம்? தணிக்கை குழுவின் அதிரடி முடிவு!
எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான திரைப்படம் ஜனநாயகன்.இந்த திரைப்படம் கடந்த ஜனவரி மாதம் 9 ஆம் வெளியாகவிருந்த நிலையில் தணிக்க
எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான திரைப்படம் ஜனநாயகன்.இந்த திரைப்படம் கடந்த ஜனவரி மாதம் 9 ஆம் வெளியாகவிருந்த நிலையில் தணிக்க
இந்த திரைப்படம் கடந்த ஜனவரி மாதம் 9 ஆம் வெளியாகவிருந்த நிலையில் தணிக்கை சான்று பிரச்சினை காரணமாகவும் தேர்தல் காரணமாகவும் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது. இந்தநிலையில் இன்று தணிக்கை குழுவின் ரிவைசிங் கமிட்டி திரைப்படத்தை மீண்டும் பார்ப்பதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன்படி திரைப்படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்குவது குறித்து இன்று மாலை தெரியவரும் என்றும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.