நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை
- கடும் காற்று; மீனவர்களுக்கும் எச்சரிக்கை இன்றையதினம் (30) நாட்டின் சப்ரகமுவ மாகாணத்திலும் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மேல் மற்று
