මූලාශ්රයක්
ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு:உறுதியான பதிலை வழங்காத ஜனாதிபதி செயலாளர்
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் கலபொட அத்தே ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட பொது மன்னிப்பில் உள்ளதாகக் கூறப்படும் தொழில்நுட்பக் குறைபாட்டைச் சரிசெய்யுமாறு கோரி, பௌத்த பிக்குகள் குழுவினர் இன்று ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் பேரணியாகச் சென்று
